BREAKING NEWS
சென்னை:தென்மேற்கு பருவமழை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நாடு முழுதும் இயல்பாக பெய்ய வேண்டிய அளவில், 7 சதவீதம் அதிகம் பெய்துள்ளது
சென்னை: தமிழகத்தின் பொருளாதார நிலை, இரண்டு மாதங்களில், கொரோனாவுக்கு முந்தைய நிலையை எட்டும் என ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் சி.ரங்கராஜன் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் தமிழகத்தில் பல்வேறு துறைகள் பாதிப்படைந்தன. இதனை சீரமைக்கவும், பொருளாதாரத்தை மேம்படுத்தவும் பொருளாதார வல்லுனர்கள், அரசு அதிகாரிகள் அடங்கிய உயர்நில